ராங்கால் : ரேஷன் கார்டுக்கு 2000 ரூபாய் தேர்தல் தீபாவளி! 7.5% இடஒதுக்கீடு! எகிறிய இ.பி.எஸ்.! டெல்லி டீல்!
Published on 02/11/2020 | Edited on 04/11/2020
""ஹலோ தலைவரே, கொரோனாவால தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணமடைந்தது, அ.தி.மு.க. தரப்பைத் தாண்டி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கு.''
""ஆமாம்பா, ரொம்பவும் அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர்னு எல்லோராலும் மதிக்கப்பட்டவராச்சே துரைக்கண்ணு.''""உண்மைதாங்க தலைவரே, மக்கள் செல்வாக்கோட...
Read Full Article / மேலும் படிக்க,