அக்டோபர் 30-ஆம் தேதி காலை திருவண்ணா மலை மாவட்டம் மங்கலத்திலிருந்து பாலானாந்தல் கிராமத்துக்குச் செல்லும் வழியில் ஏரிக்கரை ஓரம், முனியப்பன் என்பவரின் வைக்கோல்போர் எரிந் திருப்பதும் அதன் அருகில் ரத்தக்கறையும் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தந்துள்ளனர். மங்கலம் உதவி ...
Read Full Article / மேலும் படிக்க,