வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று அல்ஜீரியா. அந்நாட்டு நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் 49 பேருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப் பது உலகையே அதிரவைத்திருக் கிறது. அல்ஜீரியாவைச் சேர்ந்த பென் இஸ்மாயில் ஒரு ஓவியர். சமூக சேவகரும்கூட. இந்நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள கபைலி பகுதியில் காட்டுத...
Read Full Article / மேலும் படிக்க,