அ.தி.மு.க. ஆட்சியில் ஆவினில் நடந்த ஊழல்களை தி.மு.க. ஆட்சியிலும் தடையின்றி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். இதனால் பால்வளத்துறை அமைச்சருக்கும் அதிகாரிகளுக் கும் உரசல்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழக பால்வளத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கிற ஆவின் நிறுவனம், பல்வேறு மாவட்ட விவ...
Read Full Article / மேலும் படிக்க,