குழந்தைகள் சாப்பாட்டில் வண்டு சாம்பார்... பூச்சி பொரியல்! -முதல்வர் மாவட்ட அங்கன்வாடி அவலம்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்கவேண்டியது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம், ஆனால் எப்படி எல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறது.
சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் குப்பைகள் அள்ளுவதற்காக வாங்கிய பேட்டரி வாகனங்களில் அரங்கேறியுள்ள மாபெரும் ...
Read Full Article / மேலும் படிக்க,