சிறை ரெய்டு! சசியை காப்பாற்றிய எடியூரப்பா! -மோடி டென்ஷன்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா தண்டனை அனுபவித்து வருகிறார். அந்த சிறையை பெங்களூரு போலீசார் திடீர் என சோதனை நடத்தினர். அக்டோபர் 9-ம் தேதி அதிகாலை முதல் நான்கு மணி நேரம் நடைபெற்ற அந்த ரெய்டு பற்றிய செய்தி வெளியானதும் சசிகலா சொந்தங்கள் பரபரப் படைந்தன.சிறைக்குப் போன நாளி...
Read Full Article / மேலும் படிக்க,