உள்ளாட்சி தேர்தல் உதயநிதியை எதிர்த்து மோடி சிஷ்யர் !
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
"உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும்' என பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு கடந்த சில மாதங்களாகவே கடிதங்கள் அனுப்பியபடி இருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர். இதனால் தமிழகத் தின் உள்ளாட்சி தேர்தல் குறித்த விவகாரங்களை சேகரித்து வைத் திருக்கிறார் அமித்ஷா. இந்த நிலையில், "உள்ளாட்சி தேர்தல...
Read Full Article / மேலும் படிக்க,