பெற்றோர் விரட்டினர்! கலைஞர் உயர்த்தினார்! -நெகிழ்ந்த திருநங்கையர்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
சாதனை புரிந்த திருநங்கையரை அழைத்து விருது கொடுத்துப் பாராட்டி, பலரின் பாராட்டையும் பெற்றிருக்கிறது கலைத்தாய் அறக்கட்டளை. நாகை மாவட்ட மங்கைநல்லூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த அறக்கட்டளையின் விழா, மயிலாடுதுறையில் நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட சாதனைத் திருநங்கையர் உற்சாகமான...
Read Full Article / மேலும் படிக்க,