அமைச்சர் பெயரைச் சொல்லி அடாவடி! உள்ளாட்சி கிளார்க்கின் ஊழல் ராஜ்ஜியம்!
Published on 11/10/2019 | Edited on 12/10/2019
நீதிமன்றங்கள் அடிமேல் அடி வைத்துதான் உள்ளாட்சித் தேர்தல் என்கிற அம்மி ஓரளவுக்கு நகர்ந் திருக்கிறது. இருந் தாலும், ஆதாயம் கண்ட அதிகாரிகள் சிலர் உள்ளூராட் சித் தேர்தல்களுக்கு அரசியல்வாதிகளுடன் சேர்ந்து முட்டுக் கட்டை போட அலைகிறார்கள்.
தமிழ்நாட்டில் 12,524 ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. தே...
Read Full Article / மேலும் படிக்க,