"தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளை பேண நினையார்
பேரறிவைப் பேணுவாரென் றேயாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
புலத்தியர்: ஆசானே, அகம் முழுவதும் பொருளாசைக்கொண்டு, தன் நலமே பெரிதென எண்ணி, நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பற்றிக் கவலைப்பட...
Read Full Article / மேலும் படிக்க