பொன்மலை பரிமளம்
பஞ்சபூதத் திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோவில், மனித உடலின் தத்துவத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்துள்ளது.
மனிதன், நாள் ஒன்றுக்கு 21,600 முறை மூச்சுவிடுகிறான். அந்த அடிப்படையில் சிதம்பரம் கோவிலிலுள்ள கனகசபையின்மேல் 21,600 தங்க ஓடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றைப் பொருத்த 72,000 ...
Read Full Article / மேலும் படிக்க