Published on 02/04/2019 (16:33) | Edited on 06/04/2019 (10:02)
இந்திரா சௌந்தராஜன்
அந்தப் பெண் விஸ்வாமித்திரர்முன் கெஞ்சி அழத்தொடங்கினாள்.
""முனிவரே! என்னை விட்டுவிடுங்கள். தங்கள் விருப்பப்படி என்னால் நடக்க இயலாது! என்னை விடுவித்து அனுப்புங் கள்'' என்று கதறவும் செய்தாள். அந்தப் பெண்ணின் கதறல் அரிச்சந்திரனை ஒரு அரசனாய் ஆவேசகதிக்கு ஆட்படுத்தியது.
""முனிவரே... என்ன இது.....
Read Full Article / மேலும் படிக்க