Published on 02/04/2019 (17:43) | Edited on 06/04/2019 (09:54)
ரிசர்வ் வங்கி, 2018-19-இல் பொருளாதார வளர்ச்சி வீதம் 7.4% ஆக இருக்கும் என்று ஊகிக்கிறது. இப்போதைக்கு இதைப்பற்றி நிச்சயமாகச் சொல்ல முடியாது. குறைவதற்கும் வாய்ப்பு அதிகம். 2019-இல் கணிசமாக உயர்ந்துவிடாது. ஜிஎஸ்டி நடைமுறை நிலைப்பட்டுவிட்டாலும் முதலீடு அதிகரித்தால்தான் வளர்ச்சியும் பெருகும்....
Read Full Article / மேலும் படிக்க