சிறப்புவாய்ந்த அட்சய திரிதியை புண்ணிய தினத்தில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், படி அக்ரஹாரம் என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்த தேவபண்டிதர் பி.வி. வெங்கட சுப்ரமணிய சாஸ்திரிகள், ஸ்ரீ சீதா கல்யாண நிகழ்ச்சியைத் தனது வீட்டு வாசல்முன் பந்தல்போட்டு சுமார் 79 ஆண்டுகளுக்குமுன் தொடங்கினார்...
Read Full Article / மேலும் படிக்க