தாய்மையின் பெருமையைப்பற்றி திருவள்ளுவர்,
"மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பஞ் செவிக்கு'
என கூறியுள்ளார். அதாவது பிள்ளைபெற்ற மயக்கம், வலி இருந்தபோதிலும், கண்திறந்து தாய் தன் சேயைத் தீண்டியபடி அச்சேயின் குரலைக் கேட்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணை எதுவுமில்லை என்ன...
Read Full Article / மேலும் படிக்க