Published on 08/05/2021 (19:45) | Edited on 08/05/2021 (20:16)
"உடம்பு உயிரெடுத்ததோ உயிர் உடம்பெடுத்ததோ
உடம்பு உயிரெடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்பு உயிர் இறந்தபோது உயிரிறப்ப தில்லையே!
உடம்பு மெய் மறந்து கண்டுணர்ந்து ஞானமோதுமே.'
-சிவ வாக்கியம்
உடலென்பது நம் செயல்களினால்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. செயல்படாவிட்டால் உடலின் மொத்த இயக்கமும் நின்று...
Read Full Article / மேலும் படிக்க