Published on 08/05/2021 (19:51) | Edited on 08/05/2021 (20:17)
கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' எனும் சொற்றொடர் வழக்கத்தில் உள்ளது. இந்த இடத்தில் இராமாயண யுத்தம் குறித்த ஒரு சிறு குறிப்பினைப் பார்க்கலாம். இராமனுக்கும், இராவணனுக்கும் ஆரம்பக்கட்ட யுத்தம் நடக்கிறது. யுத்தம் வீரியமடைந்து இராமன் விடும் அஸ்திரங்கள் இராவணனை நிலைகுலையைச் ...
Read Full Article / மேலும் படிக்க