Published on 08/05/2021 (17:50) | Edited on 08/05/2021 (20:15)
மேஷம்
மேஷ ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் முழுவதும் மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். அவருக்கு வீடுகொடுத்த புதன் ராசிக்கு 2-ல் ராகுவோடு சேர்ந்திருக்கிறார். கேதுவின் பார்வை 2-ஆமிடத்திற்குக் கிடைக்கிறது. 11-ல் உள்ள குரு செவ்வாயைப் பார்க்கிறார். சகோதரவகையில் சங்கடங்கள் விலகும். 5-க்குடைய சூரியன...
Read Full Article / மேலும் படிக்க