ஆதித்தமிழர்கள் கொற்றவையை, கானகத்தில் உலா வரக்கூடிய- அக்கானகத்தை ஆட்சி செய்யக்கூடிய தெய்வமாகக் கருதிவந்தனர். அவளை கானமா செல்வி என்றும், காடு கிழாள் என்றும், பழையோள் பெருங்காட்டுக் கொற்றி எனவும் குறிப்பிட்டு வழிபட்டனர்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், அக்காலத்தில் கொற்றவை வழிபாடு சிறப்பாக...
Read Full Article / மேலும் படிக்க