"செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அங்கப் பெறின்.'
-திருவள்ளுவர்
அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு பாராட்டுகள் குவியும் என்பதாம்.
பகைமை நீக்கி பாசவுணர்வுடன் ஒற்றுமை உணர்வை ஊக்குவித்து வாழ்வை வளப்படுத்து கின்ற...
Read Full Article / மேலும் படிக்க