கடந்த பகுதியில் திருப்புகழும் ஸ்ரீ வித்யா பூஜையின் அஸ்திரப் பிரயோகம் வரையிலும் பார்த்தோம், இந்தப் பகுதியில் பூஜையின் மற்ற அங்கங்களைப் பார்க்கலாம்.
ஸ்ரீவித்யா பூஜையில் பல்வேறு அங்கங்கள் இருந்தாலும், பிரதான பூஜையாக இருப்பது, ஸ்ரீசக்கரத்திற்கு செய்யப்படும் நவாவரண பூஜையே ஆகும். இந்தப் பூஜை ...
Read Full Article / மேலும் படிக்க