1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:
உங்கள் எண்ணின் நாயகன் சூரியன். இந்த ஆடி மாதத்தில் அம்மி பறக்குமோ என்னவோ- நீங்கள் அதைவிட அதிகமாக அலைவீர் கள். அது பிள்ளைகளை பள்ளியில் சேர்ப்ப தற்கோ அல்லது பள்ளி மாற்றுவதற்கோ அல்லது கல்லூரி சம்பந்த விஷயமாகவோ இருக்கும். நீங்கள் அரசுப் பதவியில் ...
Read Full Article / மேலும் படிக்க