Published on 01/07/2023 (17:57) | Edited on 15/07/2023 (18:00)
உலகிலேயே முதன்முதலில் எண் சுவடிகளை உருவாக்கியது தமிழினம்தான். அதாவது வாய்ப்பாடு முறை. இதில் பூஜ்ஜியத்திற்கு மேலுள்ள பெருக்கல் வாய்ப்பாடுகளை மேல்கணக்கு வாய்ப்பாடுகள் என்றும், ஒன்றிற்குக் கீழுள்ள பின்னங்களைப் பெருக்க உதவும் வாய்ப்பாடுகளை கீழ்க்கணக்கு வாய்ப்பாடுகள் எனவும் அழைத்தனர்.
பூஜ்ஜி...
Read Full Article / மேலும் படிக்க