Published on 01/07/2023 (15:22) | Edited on 15/07/2023 (15:37)
அருணகிரிநாதர் பாடியருளிய திருப்புகழ் மனதை உருக்கும் கவிநயம் பொருந்தியது. சந்தத் தமிழில் பாடப் பெற்ற இந்நூலில் வடமொழிச் சொற்களும் கலந் திருக்கும். இது முருகனைத் துதிக்கும் நூலென்றாலும், ஆதிசங்கரரின் அறு சமயம்போல மற்ற தெய்வங்களின் புகழும் இடம்பெற்றிருக்கும். முருகப்பெருமானே திருவண்ணாமலையி...
Read Full Article / மேலும் படிக்க