"ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்துபெற்று
பையலென்ற போதேபரிந் தெடுத்துச் செய்யவிரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி.'
(பட்டினத்தார்)
அகத்தியர்: பகுத்தறிவு தமிழ் சித்தர் பெருமக்களே, அகத்தியன் என் தலைமையின்கீழ், இந்நிலப்பரப்பின் தென்பகுதியாம் திராவிட தேசத்...
Read Full Article / மேலும் படிக்க