Published on 06/01/2023 (10:56) | Edited on 31/01/2023 (11:01)
நட்சத்திரங்கள் இல்லாத இரவுவேளை. ஆகாயம் கருநீல நிறத்திற்கு மாறியது. மழைபெய்து சி-ர்த்து நீர் தேங்கியிருக்கும் பூமி... பிரதான சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸி-ருந்து கௌரவ மரியாதை களுடன் இறந்த உடல் வெளியே எடுக்கப்பட்டது. இடுகாட்டிற்கு இன்னும் அரை மைல் தூரம் நடக்கவேண்டும். புதர்கள் வ...
Read Full Article / மேலும் படிக்க