Published on 06/01/2023 (12:05) | Edited on 31/01/2023 (12:11)
வாழ்க்கையை இந்தச் சமுதாயத்திற்காக ஒப்புக் கொடுத்தவர்களில் முதன்மையானவர்கள் எழுத்தாளர்கள். ஒரு விஞ்ஞானி மேற்கொள்ளும் ஆராய்ச்சிக்கு நிகராகத் தன் வாழ்க்கையை, தன் படைப்பு களைச் சோதனைக்கு உட் படுத்தி அதன் முடிவுகளை உயிர்க்குலத்திற்கான கொடையாகத் தருகின்றனர். குரல் இல்லாமல் போன ஒடுக்கப்பட்டவர்...
Read Full Article / மேலும் படிக்க