பத்துப் பொருத்தம் பார்ப்பதன் நோக்கம்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி சென்ற இதழ் தொடர்ச்சி...
Published on 06/05/2023 (06:43) | Edited on 06/05/2023 (07:00) Comments
கணப் பெருத்தம் கணம் என்றால் குலம் என்று பொருள் படும். திருமணமான பெண் தன் பிறந்த வீட்டிலி ருந்து சென்று கணவன் வீட்டில் வாழவேண்டு மென்பது மரபு. எனவே புகுந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்ணுக்கு இணக்கமாக நடந்துகொள்வார்களா? கணவன் அதை உருவாக்கித் தருவானா என அறிந்துகொள்ள பார்க்கப்படும் பொருத்தம் கண...
Read Full Article / மேலும் படிக்க