கும்ப லக்னத்தில், சனியின் கும்ப ராசியில் ராகு இருந்தால் உடலில் காயம் உண்டாக லாம். ஜாதகருக்கு சுமாரான தோற்றம் இருக்கும். மனதில் வீணான சிந்தனைகள் உண்டாகும். பல நேரங்களில் ரகசிய செயல்களில் ஈடுபட்டு, பணத்தை நன்கு சம்பாதிப்பார். மனதில் தைரியம் இருக்கும்.
2-ஆம் பாவத்தில் குருவின் மீன ராசியில்...
Read Full Article / மேலும் படிக்க