ஒல்லியான உடல் வாகு, நெற்றியில் இடைவெளி இல்லாமல், அடர்த்தியாகப் பூசிய விபூதிப்பட்டை, கழுத்தில் ஒரே, ஒரு ருத்திராட்சம். கட்டி இருந்தார், முகத்தில் சிறிய அளவு தாடியுடன் ஒருவர் என்னைத் தேடிவந்து, "ஐயா, எனக்கு நாடி படிக்கவேண்டும்'' என்றார்.
"ஐயா, நான் கேட்கும் சில கேள்விகளுக்கு மட்டும் அகத்த...
Read Full Article / மேலும் படிக்க