உப்புக் காய்களை உண்ட குரங்கு, நீர்வேட்கையால், ஓடையை நோக்கி ஓடுதல்போல், சஞ்சித கர்மாவால் பாதிக்கப்பட்டவர் பரிகாரத்தால், நற்கதியடைவார். பாதையறியாதோர், துன்பக் குளத்தில் நீராடி, தூயவனா வார். காட்டுத் தீயினால் எரிந்த மரங் களின்வேர், மழைக் காலத்தில் துளிர்த் தெழுவதுபோல், கர்மாவின் வேரைக் களை...
Read Full Article / மேலும் படிக்க