அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் அமெரிக்க வீரர் வீனஸ் வில்லியம்ஸ், செக் குடியரசின் கிவிட்டோவாவை (Kvitová) எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 6-3, 3-6, 7-6 என்ற செட் கணக்கில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.