Published on 21/11/2018 | Edited on 21/11/2018

இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநால் போட்டிகள் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் டி20 தொடரின் முதல் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்திய அணி கேப்டன் டாஸை வென்று முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார்.