வைகோவுக்கு ஐ.நா சார்பில் பாதுகாப்பு
ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்றும் இன்றும் சிங்களவர்களின் அத்துமீறல்கள் காரணமாக மதிமுக தலைவர் வைகோவுக்கு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் சார்பில் அவைக்குள் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு காவலர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றார்கள்
.