Published on 29/10/2018 | Edited on 29/10/2018

இலங்கையில் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிசூடு விவகாரத்தில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கைது. இவர் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.