Published on 09/11/2018 | Edited on 09/11/2018

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிபர் மைத்ரிபால சிறிசேனா இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்ததாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சே புதிதாக பிரதமராக பதவியேற்ற நிலையில் வரும் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட இருந்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.