Skip to main content

சீனாவில் மணற் சிற்பக் கலைஞர்கள் இணைந்து உருவாக்கி மணற் சிற்ப பூங்கா

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
சீனாவில் மணற் சிற்பக் கலைஞர்கள் இணைந்து உருவாக்கி மணற் சிற்ப பூங்கா

சீனாவின் ஷான்க்ஸி மாகாணத்தில் அமைந்துள்ள இந்த பூங்காவில் சுமார் 70 க்கும் மேற்பட்ட மணற் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் இடம் பெற்றுள்ள கி.மு 2ம் நூற்றாண்டை சேர்ந்த ரஷ்ய அரண்மனை போன்ற மணற் சிற்பம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த மணற் சிற்பம் உலகிலேயே மிகப்பெரிய மணற் சிற்பம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அடுத்த 2 மாதங்களில் சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் இந்த பூங்காவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சார்ந்த செய்திகள்