Skip to main content

இந்தியா மலேரியா பாதிப்பில் இத்தனை சதவீதம் குறைந்துள்ளது-உலக சுகாதார மையம்

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
mosquito

 

உலக சுகாதார மையம் இந்த வருடத்திற்கான மலேரியா பாதிப்புகள் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2016 ஆண்டு பாதிப்புகளை விட இந்தியா மலேரியா நோய் பாதிப்பிலிருந்து 24 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 40% மலேரிய பாதிப்புகளை கொண்ட மாநிலம் என்றால் அது ஒடிஷாதான் தற்போது இந்த மாநிலத்தில் மலேரியவுக்கான நடவடிக்கை சீராக உள்ளதால், உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் இந்தியாவில் மலேரியா பாதிப்புகள் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்