Published on 12/10/2018 | Edited on 12/10/2018

அமெரிக்காவில் சமூகத்திற்கு புறமாக இயங்கிவந்த 559 ஃபேஸ்புக் பக்கங்களையும் 251 போலி கணக்குகளையும் பேஸ்புக் நிறுவனம் முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. முடக்கப்பட்ட கணக்குகள் அனைத்தும் போலியான செய்திகளை தந்துவந்தவை, அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.