Published on 03/12/2018 | Edited on 03/12/2018

இலங்கையில் ரணில் மற்றும் ராஜபக்சே இடையில் நடந்துவரும் அதிகார போட்டியில் ராஜபக்சேவுக்கு எதிராக ஆணை பிறப்பித்துள்ளது இலங்கை நீதிமன்றம். அதன்படி ராஜபக்சே இலங்கை பிரதமராக தொடர தடை விதித்துள்ளது. மேலும் ராஜபக்சேவும், அவரது மந்திரிகளும் வருகின்ற 12 ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.