Published on 23/02/2020 | Edited on 23/02/2020
அண்மையில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பு அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார் அதிபர் ஸி ஜின்பிங்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2442 அதிகரித்துள்ள நிலையில் இந்த அவசர நிலையானது அறிவிக்கப்பட்டுள்ளது.