Published on 01/03/2019 | Edited on 01/03/2019
![dmdk](http://image.nakkheeran.in/cdn/farfuture/SH-OAbkdHK5dqSQlFeLIA2AOChYKwh5RjprsOKMbgUg/1551439698/sites/default/files/inline-images/asdsdsd_4.jpg)
வருகின்ற மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ள நிலையில், நாளை மாலைக்குள் யாருடன் கூட்டணி என்ற அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வந்துள்ளது.