Skip to main content

2.0 படத்தை இணையத்தில் வெளியிடுவோம் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

 

2.0

 

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 2.0. விரைவில் வெளியாக காத்திருக்கும் இந்த படத்தை இணையத்தில் வெளியிடப்போவதாக தமிழ் ராக்கரஸ் ட்விட்டரில்  மிரட்டல் விடுத்துள்ளது

சார்ந்த செய்திகள்