விஜய் பட விழாவில் அரசியல் பேசிய பார்த்திபன்!
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், ‘’ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணையுமா எனத் தெரியாது. ஆனால், விஜயும் அவர் ரசிகர்களும் இணைந்தால் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும்’’ என தெரிவித்தார்.