Skip to main content

வேலூர் உழவர் சந்தையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்!   

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்  2 கட்டங்களாக பிரசாரம் செய்கிறார்.  முதல்கட்டமாக, ஜூலை 27, 28, 29 ஆகிய மூன்று நாட்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 1,2,3 ஆகிய மூன்று நாட்களும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

 

k

 

இன்று காலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின், நடைபயணமாக சென்று வேலூர் உழவர் சந்தையில் வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

k

 

k

 

சார்ந்த செய்திகள்