திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜை திருவாரூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சிங்களாஞ்ச்சேரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டுள்ளது.