Skip to main content

ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!

Published on 21/08/2017 | Edited on 21/08/2017
ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை!

சென்னை அடையாற்றில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் இன்று காலை தனது ஆதரவு எம்.எம்.ஏக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், எம்.எல்.ஏக்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன், முத்தையா, கோதண்டபாணி, அரூர் முருகன், மாரியப்பன் கென்னடி, தளவாய் சுந்தரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

சார்ந்த செய்திகள்