Published on 12/09/2020 | Edited on 12/09/2020
![tiruvarur district collector office rain phone number announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/9xRWfVVlOafZ5EfKGVLaT2dUdy0gSr-6ENFUvI2JywQ/1599906829/sites/default/files/inline-images/ti2_0.jpg)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் புகார் எண்களை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பழுதடைந்த பள்ளி, அங்கன்வாடி கட்டடங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். 04366-1077, 04366- 226623 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.