![Tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/okgtDBFZVXvEE-xhmqSGbNX6tdNsPt9IQ_BCQMw7xcc/1555674007/sites/default/files/2019-04/tiruvannamalai_01.jpg)
![Tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/yqmlPfksUmwCy1CUQp7GzTF6AQ9BZogQGjx3Gx5IPYI/1555674007/sites/default/files/2019-04/tiruvannamalai_02.jpg)
![Tiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/gQ48G20UaQmDkV5khDo1YqY-ZRqT83_-QuJYcOgdgGA/1555674007/sites/default/files/2019-04/tiruvannamalai_03.jpg)
Published on 19/04/2019 | Edited on 19/04/2019
திருவண்ணாமலை மாவட்டம் கடலாடியில் கிணறு தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுப்பட்டுயிருந்தபோது திடீரென மண் சரிந்து 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.