Published on 26/10/2018 | Edited on 26/10/2018
![Three people die in dengue fever in Coimbatore](http://image.nakkheeran.in/cdn/farfuture/Dt37O-VGQExchYl9ZL_t-BDFIqP7aHnI9heMsV78_Uw/1540548504/sites/default/files/inline-images/hh.jpg)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாராபுரத்தை சேர்ந்த முகமது அப்துல் 2 மாத குழந்தை, புளியம்பட்டியை சேர்ந்த ராமமுர்த்தி வயது 50, பொள்ளாச்சியை சேர்ந்த தருண் வயது ஒன்றரை என மூன்று பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.